29 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

காராக் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பகாங் ஜசெக 4 லட்சத்து 24,000 வெள்ளி நிதியுதவி

🔥 Views : 10
👁 Reading Now : 29

அண்மையில் காராக் கம்போங் பாருவில் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு கடைகள் உட்பட பல வீடுகள் முற்றாக அழிந்தன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பகாங் மாநில ஜசெக நிதியைத் திரட்டியது. அந்த வகையில் திரட்டப்பட்ட 4 லட்சத்து 24,000 வெள்ளி பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜ் தெரிவித்தார். ஜசெக அமைப்பு செயலாளர் அந்தோனி லோக் தலைமையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக நிதி உதவி வழங்கப்பட்டது என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles