
தன்னிடம் சிகிச்சை பெற வந்த பெண்ணை பாலியல் வன்முறை செய்த 67 வயது மந்திரவாதியை போலீசார் கைது செய்துள்ளனர். சிகிச்சை அறைக்குள் தனியாக நுழைந்த தன்னை, அந்த மந்திரவாதி பாலியல் வன்முறை செய்ததாக, விரைவில் திருமணமாகவிருக்கும் அந்த பெண் போலீசில் புகார் செய்ததாக கிளாந்தான் Pasir Mas மாவட்ட போலீஸ் தலைவர் ACP Mohd Nasaruddinn M. Nasir தெரிவித்தார்.



