31.8 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

உயர்கல்வி மாணவிக்கு சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் மடிக்கணினி அன்பளிப்பு

🔥 Views : 16
👁 Reading Now : 22

பினாங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியை தொடரவிருக்கும் மாணவி கயல்விழிக்கு பத்து உபான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம் மடிக்கணியை வழங்கி உதவினார். பினாங்கு இராமகிருஸ்ணா ஆசிரம மாணவியான அவரின் விண்ணப்பத்திற்குப் பிறகு இந்த உதவி வழங்கப்பட்டது. கல்வியில் மட்டுமல்லாது விளையாட்டுத் துறையிலும் சிறந்து விளங்கி வரும் இந்த மாணவி மேலும் பல சிறப்புகளை அடைய வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில்,நண்பர் பன்னீர் உதவியில் இந்த மடிக்கணினியை பெற்றுத் தந்ததாக அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles