நாட்டில் இதுவரை கோவிட் நோய்த்தொற்று தாக்கத்தினால் 27,993 பேர் மரணம் அடைந்தனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 72 பேர் மரணம் அடைந்தனர். ஜொகூர் மாநிலத்தில் 18 பேர் சரவாக் மாநிலத்தில் 13 பேர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.