27.5 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

Jais அதிகாரிகள் கைதுசெய்தபோது மானபங்கப் படுத்தப்பட்டேன்!

🔥 Views : 9
👁 Reading Now : 58

Jais எனப்படும் இஸ்லாமிய சமயத்துறை அதிகாரிகளால் கடந்த ஜனவரி மாதம் தாம் கைது செய்யப்பட்போது மானப்பங்கப்படுத்தப்பட்டதாக பிரபல தொழில் முனைவரான திருநங்கை நூர் ஜஸாட் குற்றஞ்சாட்டினார். மூன்று அதிகாரிகளால் இந்த கொடுமைக்கு ஆளனேன். இந்த சம்பவத்தை தமது தாயாரும் பார்த்ததோடு இது குறித்து கேள்வி எழுப்பியதாக அவர் சொன்னார். தாம் ஒரு ஆண் என்பதால் எங்கு தொட்டாலும் தப்பில்லை என Jais அதிகாரி கூறியதையும் அவர் சுட்டிக்காட்டினார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles