31.8 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

அனைவரையும் அதிர வைத்த டாக்டர்! பிரமாண்ட வசூல் சாதனை

🔥 Views : 8
👁 Reading Now : 33

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் டாக்டர். இப்படம் ரசிகஎகளிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் டாக்டர் படம் வெளிவந்து நேற்றுடன் உலகம் முழுவதும் 72 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் டாக்டர் ஒரு மைல் கல் படம் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles