26.4 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

நம்பிக்கை துரோகிகளுக்கு பக்கத்தான் ஹரப்பானில் இடம் வழங்க கூடாது

பக்கத்தான் ஹராப்பான் மற்றும் அனைத்து கூட்ட்ணி கட்சிகளும் மக்களுக்கு துரோகம் விளைவித்த தலைவர்களை வரும் மலாக்கா மாநிலத் தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் சின்னத்தில் போட்டியிடுவதை நிராகரிக்க வேண்டும். அரசியல் இலாபத்திற்காக செய்கின்ற அனைத்து துரோகங்களையும் மன்னிக்கவோ மறக்கவோ முடியாது. வரவிருக்கும் அனைத்து தேர்தல்களிலும், பக்கத்தான் ஹராப்பான் சின்னம் அனைத்துக் கட்சிகளாலும் பயன்படுத்தப்படும் என்ற தெளிவான நிலைப்பாட்டையும் பக்கத்தான் ஹராப்பான் உயர்மட்ட தலைவர்கள் அறிவிக்க வேண்டும் என்று கூட்டரசு பிரதேச ஜசெக மாநில உறுப்பினர் டிக்கம் லூர்ட்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles