27.6 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

சுங்கை சிப்புட் தொகுதி மக்களுக்கு மாண்புமிகு கேசவன் தீபாவளி அன்பளிப்பு

🔥 Views : 6
👁 Reading Now : 21

வரும் நவம்பர் 4-ஆம் தேதி கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் எஸ் கேசவன் இந்திய குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்புகளை வழங்கி உதவி புரிந்துள்ளார். சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள கம்போங் பங்காளி, கம்போங் வீரசாமி உட்பட பல குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்புகளை அவர் வழங்கினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles