
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 20 ஆம் தேதி நடைபெறுகிறது. பெர்சத்து கட்சி மற்றும் அம்னோ இடையே ஒத்துழைப்பு ஏற்படாததால் 28 சட்டமன்ற தொகுதியில் கடுமையான போட்டி ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்கத்தான் ஹரப்பான் மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக களமிறங்கும் என்பதில் சந்தேகமில்லை. பெர்சத்து கட்சி மற்றும் அம்னோ இடையே நேரடி போட்டி ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டால் லாபம் அடையப் போவதை எந்த கட்சி என்பது பெரும் புதிராக இருக்கிறது.
