34 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

சீ போட்டியில் 8 தங்கம்; இதுவே எங்கள் இலக்கு

🔥 Views : 7
👁 Reading Now : 53

இவ்வாண்டு இறுதியில் நடைபெறும் வியட்னாம் சீ போட்டியில் குறைந்தது எட்டு தங்கத்தை வெல்ல இலக்கு கொண்டிருப்பதாக மலேசியா ஓட்டப்பந்தயச் சங்கத்தலைவர் டத்தோ எஸ்.எம். முத்து தெரிவித்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு மணிலாவில் நடந்த சீ போட்டியில் மலேசியா ஓட்டப்பந்தய வீரர்கள் 5 தங்கம் வென்றனர். இம்முறை எட்டு தங்கத்தை வெல்ல இலக்கு கொண்டிருக்கிறோம். இதற்காக மலேசிய ஓட்டக்காரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருப்பதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles