29 C
Kuala Lumpur
Thursday, September 24, 2026

Vetri

மைக்கியின் தலைவர் தேர்தலில் டத்தோ கோபால் வெற்றி செயலாளர் பதவி தேர்தலில் டாக்டர் குமரராஜா வெற்றி

🔥 Views : 43
👁 Reading Now : 70

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற மலேசிய இந்திய வர்த்தக சங்கத் தலைவர் பதவி தேர்தலில் நடப்பு தலைவர் டத்தோ கோபால் 121 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ரத்தோர் சண்முகநாதனுக்கு 90 ஓட்டுகள் கிடைத்தன. பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட டத்தோ டாக்டர் ஏ.டி குமாரராஜா தனது பதவியை பதவியைத் தக்கவைத்துக் கொண்டார். அவருக்கு 115 வாக்குகளும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட டத்தோ டாக்டர் சிவத்திற்கு 95 வாக்குகளும் கிடைத்துள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles