
மலேசிய இந்து இளைஞர் பேரவையின் தேசிய தலைவராக ஆனந்தன் சுப்பிரமணியம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த தேசிய இந்து இளைஞர் பேரவையின் பேராளர் மாநாடு கோலாலம்பூர் கலா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது பேராக் மாநில இந்து இளைஞர் பேரவையின் தலைவரான சு.ஆனந்தன் மலேசிய இந்து இளைஞர் தேசிய தலைவராகப் போட்டியின்றி தேர்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


