31.8 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

சிலாங்கூர் மாநில I seed திட்டத்தின் கீழ் இந்திய மாது சாந்திக்கு 7,000 மதிப்புள்ள பொருட்கள்

🔥 Views : 9
👁 Reading Now : 63

இந்தியர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் வகையில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழ உறுப்பினர் வீ கணபதி ராவ் தலைமையில் ஐ சிட் அமைப்பு இந்தியர் களுக்கு உதவி வருகிறது. குறிப்பாக சிறு வியாபாரத் துறையில் ஈடுபட்டிருக்கும் இந்தியர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் கோலலங்காட் வட்டாரத்தைச் சேர்ந்த இந்திய மாது சாந்திக்கு பலகாரங்களை செய்வதற்குரிய 7,000 வெள்ளி மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டிருப்பதாக ஐ சிட் அமைப்பு தலைவர் டிக்காம் லூர்ட்ஸ் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles