31.8 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தல் பக்கத்தான் ஹரப்பான் இன்று தொகுதி – சின்னம் அறிவிப்பு

🔥 Views : 10
👁 Reading Now : 28

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 20 ஆம் தேதி நடைபெறுகிறது. பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி 28 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது. புக்கிட் அசாஹன் மற்றும் பாயா ரூம்புட் தொகுதிகள் மட்டுமே இன்னமும் பேச்சுவார்த்தையில் உள்ளது. பாயா ரூம்புட் தொகுதியை கெஅடிலான் மற்றும் ஜசெக கோருகிறது. அதேசமயம் புக்கிட் அசாஹன் தொகுதியை அமானா உட்பட மூன்று கட்சிகளும் கோருகின்றன. இன்று பக்கத்தான் ஹரப்பான் சார்பில் எந்தெந்த தொகுதியில் கட்சிகள் போட்டியிடும் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கெஅடிலான் அல்லது பக்கத்தான் ஹரப்பான் சின்னத்தை பயன்படுத்துவதா என்பது பற்றியும் என்று முடிவு செய்யப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles