31.8 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

ரஷ்யாவில் 24 மணி நேரத்தில் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா

🔥 Views : 10
👁 Reading Now : 33

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40,096 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,159 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றும், மரண எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40,096 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 1,159 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் 85 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles