
அரங்கில் கால்பந்து போட்டிகளை காண ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சிகளும் படத்துடன் செய்ய அனுமதி இல்லை என்பது வேடிக்கையாக இருக்கிறது என்று பெக்கோ செனா நாடாளுமன்ற உறுப்பினர் மாபூஸ் ஓமார் கேள்வி எழுப்பியுள்ளார் மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது பெரும் ஏமாற்றம் அளிப்பதாக அவர் சொன்னார்.
