32.3 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

2022 பட்ஜெட்டில் இந்திய சமுதாயத்தின் பொருளாதார மேம்பாட்டுக்கு 14 கோடி வெள்ளி ஒதுக்கீடு!

🔥 Views : 5
👁 Reading Now : 53

இன்று நாடாளுமன்றத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பொதுச் சேவை ஊழியர்களுக்கு 700 வெள்ளி சிறப்பு உதவி வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்கான பாதுகாப்பு இருக்கையை வாங்க 150 வெள்ளி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்தியர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு 14 கோடியே 50 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles