28.6 C
Kuala Lumpur
Thursday, July 16, 2026

Vetri

கெஅடிலான் மற்றும் வேப் சமூக நல இயக்கத்தின் ஏற்பாட்டில் செமினி வட்டாரத்தை சேர்ந்த 250 குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்புகள்

🔥 Views : 20
👁 Reading Now : 37

சிலாங்கூர் மாநிலத்தில் மிகவும் குறிப்பாக செயல்பட்டுவரும் வேப் எனப்படும் சமூக நல இயக்கத்தின் ஆதரவோடு உலுலங்காட் கெஅடிலான் தொகுதி தலைவர் இராஜன் முனுசாமி தலைமையில் செமினி வட்டாரத்தை சேர்ந்த 250 குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்புகள் வழங்கப்பட்டன. வேப் சமூக இயக்கத்தின் தலைவர் விஷ்ணு தேவ் மற்றும் அவரின் நண்பர்கள் வசதி குறைந்த மக்களுக்கு பொருள் உதவிகளை வழங்குவதில் முக்கிய பங்காற்றினர். செமினி சமூக மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் காஜாங் கவுன்சிலர் ராமச்சந்திரன் மற்றும் செமினி வட்டாரத்தை சேர்ந்த கிராமத் தலைவர் நடேசன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles