25.3 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

பெரிக்கத்தான் நேஷனல் சின்னத்தில் பாஸ் கட்சி போட்டியிடும்

🔥 Views : 7
👁 Reading Now : 60

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரிக்கத்தான் நேஷனல் சின்னத்தில் பாஸ் கட்சி போட்டியிடும் என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ ஹாடி அவாங் தெரிவித்தார். நேற்று முன்தினம் கூடிய பாஸ் கட்சியின் சமய மன்றம் எடுத்த முடிவுக்கு ஏற்ப மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஸ் கட்சி பெரிக்கத்தான் நேஷனல் சின்னத்தில் போட்டியிடும் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles