33 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

பெரிக்காத்தான் சின்னத்தில் போட்டி பாஸ் – அம்னோ உறவு பாதிக்காது

🔥 Views : 8
👁 Reading Now : 38

வரும் 20ஆம் தேதி நடைபெறவிருக்கும் மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பெரிக்காத்தானின் சின்னத்தை பாஸ் கட்சிப் பயன்படுத்துவதால் முவாஃபாகாட் நேஷனல் கீழுள்ள அம்னோ-பாஸ் கட்சிகள் உறவு பாதிக்காது என்று மலாக்கா மாநில அம்னோ துணைத் தலைவர், டத்தோஸ்ரீ முகமட் அலி முகமட் தெரிவித்தார். அம்னோ எப்போதும் ஒன்றிணைக்கும் பொருட்டு நன்மை, அமைதி, பலத்தைத் தேடி ஒத்துழைப்பை மேற்கொள்வதற்கு எப்போதும் வாய்ப்புகளை அம்னோ ஏற்படுத்திக் கொடுக்கிறது. இதில் எப்படியிருப்பினும் பாஸ் கட்சியுடனான உறவை அம்னோ இழக்காது. ஆனால் பாஸ் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறது என்பதற்கானக் காரணம் மட்டும் தெரியவில்லை என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles