25.3 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

பி.கே.ஆரும் அமானாவும் இட்ரிஸ், நோர் அஸ்மானை ஏற்றுக் கொள்ளலாம்

டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஹருண், அல்லது நோர் அஸ்மான் ஹசானை இன்னும் 3 வாரங்களில் நடைபெறவிருக்கும் மலாக்கா மாநிலத் தேர்தல் வேட்பாளராக நிறுத்துவதற்கு பக்காத்தான் உயர்மட்டத் தலைமைத்துவம் ஆராய்ந்து வருகிறது. முன்னதாக முதல்வர் சுலைமான் மாட் அலி தலைமையிலான அரசு கடந்த மாதம் 4ஆம் தேதி வீழ்ந்ததற்கு இட்ரிஸ், நோர் அஸ்மான் உட்பட 4 சட்டமன்ற உறுப்பினர்கள்தான் காரணமாகும். இதனைத் தொடர்ந்து அங்கு மாநிலச் சட்டமன்றத் தேர்தலை நடத்தும் அளவுக்கு சட்டமன்றத் தொகுதிகள் கலைக்கப்பட்டன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles