
நாளை இந்து பெருமக்கள் தீபாவளி பண்டிகையை விமர்சையாக கொண்டாடுகிறார்கள். இவ்வேளையில் அனைத்தும் மலேசியர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக செலாயாங் பசார் போரோங் காய்கறி வணிகர் டாக்டர் மணி செல்வம் குறிப்பிட்டார். Sop விதிமுறைகளை பின்பற்றி நாம் அனைவரும் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடி மகிழ்வோம் என்று பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் துணைத் தலைவர் பத்துமலை குறிப்பிட்டுள்ளார்.
