29 C
Kuala Lumpur
Wednesday, July 15, 2026

Vetri

மாநில ஆட்சிக்குழு உறுப்பினருக்கு நிகரானத் தகுதியை எதிர்கட்சித் தலைவர் பெறுவார்

🔥 Views : 17
👁 Reading Now : 69

மலாக்கா மாநிலத் தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு தேர்தல் கொள்கை அறிக்கையை நேற்று பக்கத்தான் ஹரப்பான் வெளியிட்டது. ஹராப்பானுடன் மலாக்கா என்ற திட்டத்தை பக்கத்தான் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தை மாநில முதல்வருக்கான வேட்பாளர், அட்லி ஸாஹாரி வெளியிட்டார். இதில் 3 அடிப்படை, 6 உத்திகள், 32 திட்டங்கள் அடங்கியுள்ளன. மலாக்கா மாநில தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெற்றால் எதிர்கட்சித் தலைவரின் தகுதி ஆட்சிக்குழு உறுப்பினருக்கு இணையாக்கப்படும். அதோடு மட்டுமின்றி கட்சி பேதமின்றி ஒவ்வோரு சட்டமன்ற உறுப்பினருக்கும் சரிசமமான மானியம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles