30.6 C
Kuala Lumpur
Friday, September 18, 2026

Vetri

இஸ்ரேலுக்கு உதவியா? சுத்த பொய்!
McDonald’s மறுப்பு

🔥 Views : 52
👁 Reading Now : 29

இஸ்ரேலுக்கு உதவி புரிந்து கொண்டிருக்கிறோம் என்று McDonald’s நிறுவனத்துக்கு எதிராக கூறப்படும் புகாரில் உண்மையில்லை என்று அதன் நிர்வாக இயக்குனர் அஸ்மிர் தெரிவித்தார்
இஸ்ரேலுக்கு உதவி புரியும் McDonald’s உணவை புறக்கணிக்கும்படி சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. இந்த செய்தியில் உண்மை இல்லை என்று அவர் சொன்னார் இது ஒரு சுத்த பொய். நாங்கள் இஸ்ரேலுக்கு எந்த ஒரு உதவியும் வழங்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார் .
அவதூறுகள் பரப்பிக் கொண்டிருக்கும் நபர்களுக்கு எதிராக புகார் செய்திருக்கிறோம். இதுதொடர்பில் விசாரணை நடத்த வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles