30.6 C
Kuala Lumpur
Friday, September 18, 2026

Vetri

12 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் !

🔥 Views : 57
👁 Reading Now : 69
Malaysia Police – File Picture

போலீஸ் படையைச் சேர்ந்த 12 மூத்த அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தேசிய போலீஸ் படை இன்று அறிவித்தது.
கெடா மாநில சிறப்பு புலனாய்வுத் துறை துணைத் தலைவர் ஏ சி பி அப்துல் கபார் இடமாற்றம் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரிகளில் ஒருவர் ஆவார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles