29.6 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

சிலாங்கூர் மாநில I seed திட்டத்தின் கீழ் 11 லட்சம் வெள்ளி மதிப்பில் 242 இந்தியர்ககளுக்கு வியாபார பொருட்கள்

🔥 Views : 7
👁 Reading Now : 30

சிறு தொழில் செய்யும் இந்தியர்களுக்கு உதவும் வகையில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழ உறுப்பினர் வீ கணபதி ராவ் தலைமையில் இயங்கும் ஐ சிட் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்த 241 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இதில் இதுவரை 121 இந்தியர்கள் வியாபாரம் செய்வதற்குரிய வர்த்தக உபகரணங்கள் வழங்கப்பட்டிருப்பதாக ஐ சிட் அமைப்பு தலைவர் டிக்காம் லூர்ட்ஸ் தெரிவித்தார். மற்றவர்களுக்கு இவ்வாண்டு இறுதிக்குள் வர்த்தக உபகரணங்கள் வழங்கப்படும். சிலாங்கூர் மாநிலத்தில் 241 இந்தியர்களுக்கு ஐ சிட் திட்டத்தில் உதவ சிலாங்கூர் மாநில அரசாங்கம் 11 லட்சம் வெள்ளி வழங்கி பேருதவி புரிந்துள்ளது என்று டிக்காம் லூர்ட்ஸ் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles