23.9 C
Kuala Lumpur
Wednesday, September 30, 2026

Vetri

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் 16 தொகுதிகளை பக்கத்தான் ஹரப்பான் வெல்லும்

🔥 Views : 24
👁 Reading Now : 69

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் 16 தொகுதிகளை வெல்லும் என்று கெஅடிலான் தேசிய தகவல் பிரிவு தலைவர் டத்தோஸ்ரீ சம்சூல் இஸ்கந்தார் நம்பிக்கை தெரிவித்தார். புக்கிட் அசாஹன் சட்டமன்றத் தொகுதியில் கெஅடிலான் சார்பில் போட்டியிடும் மலாக்கா மாநில முன்னாள் முதல்வர் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஹருண் வெற்றியை தேடித் தருவார் என்று அவர் கூறினார். மலாஞ மீண்டும் பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியை அமைக்கும் என்று அவர் ஆணித்தரமாக குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles