29 C
Kuala Lumpur
Wednesday, July 15, 2026

Vetri

ரஃபிக்குடன் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை! – மாஸ் எமெர்யாத்தி

🔥 Views : 19
👁 Reading Now : 26

தமக்கும் மலாக்கா பெரிக்காத்தான் தலைவர், முகமட் ராஃபிக்கும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று தஞ்சோங் பிடாரா சட்டமன்றத் தொகுதி வேட்பாளர், மாஸ் எமியார்த்தி சம்சுடின் தெரிவித்தார். வரும் 20ஆம் தேதி நடைபெறவிருக்கும் மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் பெரிகாத்த்தான் வெற்றிப் பெறுவதை உறுதிச் செய்ய நாங்கள் விரும்புகிறோம். எனக்கு ரஃபிக்குடன் எந்த பிரச்சனையுமில்லை, காரணம் பெர்சத்துவில் நாங்கள் இருவரும் இணைந்துதான் வேலை செய்கிறோம் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles