
நாட்டில் இதுவரை 2 கோடியே 23 லட்சத்து 18 ஆயிரத்து 132 பேர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 கோடியே 28 லட்சத்து 75 ஆயிரத்து 185 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் அகப்பக்கம் தெரிவித்துள்ளது இதனிடையே, 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 25 லட்சத்து 31 ஆயிரத்து 793 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்பெற்றுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



