33.5 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

ஜொகூரில் 56 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தலா 2 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு

🔥 Views : 8
👁 Reading Now : 26

ஜொகூர் மாநிலத்தில் உள்ள 56 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தலா 2 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மந்திரி பெசார் ஹஸ்னி முகமட் இன்று அறிவித்தார். 2020 ஆம் ஆண்டுக்கான ஜொகூர் மாநில பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தபோது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles