32.3 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

பருவ மழை மாற்றத்தினால் சிலாங்கூரில் வெள்ள அபாயம்

🔥 Views : 7
👁 Reading Now : 64

இம்மாதம் முதல் அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை எதிர் கொள்ள தயாராக இருக்குமாறு சிலாங்கூர் மாநில மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற அதிகாரிகளின் அவ்வப்போது வெளியிடும் அறிவுறுத்தல்களை கடைபிடிக்குமாறு நினைவுறுத்தும் பட்டுள்ளது வெள்ளம், திடீர் வெள்ளம், நிலச்சரிவு, புயல் மற்றும் போன்ற இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள முழு தயார் நிலையில் இருக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles