29 C
Kuala Lumpur
Thursday, July 30, 2026

Vetri

நாடாளுமன்ற கட்டிடத்தின் முன் பேரணி!
8 பேரிடம் விசாரணை

🔥 Views : 28
👁 Reading Now : 45

ஏப்ரல் 30ஆம் தேதி நாடாளுமன்ற கட்டடத்தின் முன் நடத்தப்பட்ட பேரணி தொடர்பில் எட்டு பேரிடம் விசாரணை நடத்த போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்தப் பேரணியில் கலந்து கொண்ட முகரிஸ் மகாதீர் தொலைபேசி மூலம் தனது வாக்குமூலத்தை கொடுத்திருக்கிறார். மற்றவரிடம் போலீசார் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இரு சட்டமன்ற உறுப்பினர்களும் அடங்குவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles