26.4 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

2022 உலகக் கிண்ண போட்டிக்கு இதுவரை 13 நாடுகள் தேர்வு

🔥 Views : 6
👁 Reading Now : 44

வரும் 2022 ஆம் ஆண்டில் கட்டார் நாட்டில் நடைபெறும் உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு இதுவரை 13 நாடுகள் தேர்வு பெற்றுள்ளன. போட்டியை ஏற்று நடத்தும் கட்டார் இயல்பாகவே தேர்வு பெற்றுள்ளது. ஜெர்மனி, டென்மார்க் பிரேசில் பிரான்ஸ், பெல்ஜியம், குரேஷியா, செர்பியா, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, அர்ஜெண்டினா ஆகிய நாடுகளும் தேர்வு பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles