24.7 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

காடேக் சட்டமன்றத் தொகுதியில் 559 வாக்குகள் வித்தியாசத்தில் சண்முகம் வெற்றி!

🔥 Views : 10
👁 Reading Now : 35

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் காடேக் தொகுதியில் போட்டியிட்ட தேசிய முன்னணி வேட்பாளர் பி சண்முகம் வெற்றி பெற்றார். ம இகா கட்சியை சேர்ந்த இவருக்கு 3,022 வாக்குகள் கிடைத்தன. பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிட்ட ஜசெக வேட்பாளர் ஜி சாமிநாதன் 2,463 வாக்குகள் பெற்று தோல்வி கண்டார். பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் போட்டியிட்ட முகமட் அமிர் 2,011 வாக்குகள் பெற்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles