
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் சுங்கை ஊடாங்கில் போட்டியிட்ட பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் போட்டியிட்ட முகமட் அலிப் வெற்றி பெற்றார். அதேசமயம் பெம்பான் சட்டமன்ற தொகுதியில் பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் யாட்ஸில் யாக்கோப் வெற்றி பெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.



