32.3 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி அலை; 21 தொகுதிகளில் வெற்றி!

🔥 Views : 9
👁 Reading Now : 41

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததுள்ளது. மொத்தம் 28 தொகுதிகளில் போட்டியிட்ட தேசிய முன்னணி 21 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மசீச 2 தொகுதியில் வெற்றி பெற்றது. காடேக்கில் ம இகா வாகை சூடியது. அம்னோ 18 தொகுதிகளை கைப்பற்றியது. பக்கத்தான் ஹரப்பான் சார்பில் ஜசெக 4 இடங்களில் வெற்றி பெற்ற வேளையில் அமானா 1 இடத்தில் வென்றது. பெரிக்கத்தான் நேஷனல் 2 இடங்களில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles