29 C
Kuala Lumpur
Wednesday, July 15, 2026

Vetri

குறைவானவர்கள் வாக்களித்தது ஒரு காரணம் தோல்வியை ஏற்றுக் கொள்கிறோம்

🔥 Views : 17
👁 Reading Now : 23

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் தனது தோல்வியை ஏற்றுக் கொள்வதாக மலாக்கா மாநில பக்கத்தான் ஹரப்பான் தலைவர் அட்லி தெரிவித்தார். 70 விழுக்காட்டினர் மேல் வாக்களித்து இருந்தால் பக்கத்தான் ஹரப்பான் கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றிருக்கும். குறைவானவர்கள் வாக்களித்தது பக்கத்தான் ஹரப்பான் தோல்விக்கு ஒரு காரணம் ஆகும் என்றார் அவர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles