29 C
Kuala Lumpur
Wednesday, July 15, 2026

Vetri

புக்கிட் கட்டில் சட்டமன்ற தொகுதியில் பக்கத்தான் அட்லி வெற்றி

🔥 Views : 15
👁 Reading Now : 67

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் புக்கிட் கட்டில் தொகுதியில் போட்டியிட்ட மலாக்கா மாநில அமானா தலைவர் அட்லி வெற்றி பெற்றார் இவருக்கு 6,700 வாக்குகள் கிடைத்தன. தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட ஹஸ்னுல் 5,595 வாக்குகள் மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் போட்டியிட்ட முகமட் ஹாபிஸ் 3,602 வாக்குகள் பெற்று தோல்வி கண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles