
மலாக்கா மாநில பெரிக்கத்தான் நேஷனல் தலைவர் டத்தோ முகமட் ராபிக் தெலுக் மாஸ் சட்டமன்றத் தொகுதியில் அதிர்ச்சித் தோல்வி கண்டார். இவருக்கு 3,148 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட டத்தோ அப்துல் ரஹ்மான் 4,759 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிட்ட டத்தோ அஸ்ரப் 2,642 வாக்குகள் பெற்று தோல்வி கண்டார்.
