26.4 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

அஹசான் தொகுதியில் இட்ரிஸ் ஹருண் தோல்வி

🔥 Views : 10
👁 Reading Now : 24

மலாக்கா மாநில முன்னாள் முதல்வர் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஹருண் அஹசான் தொகுதியில் அதிர்ச்சி தோல்வி கண்டார். தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட பைருஸ் நிஸாம் 4,801 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் போட்டியிட்ட கெராக்கான் வேட்பாளர் தனேஸ பேசில் 1,129 வாக்குகளும் இட்ரிஸ் ஹருண் 2,330 வாக்குகளும் பெற்று தோல்வி கண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles