
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் ரிம் சட்டமன்ற தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட டத்தோ கைடிரா 4,037 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் போட்டியிட்ட அஸாலினா 2,170 வாக்குகள் மற்றும் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிட்ட பிரசாத் குமார் 2,163 வாக்குகள் பெற்று தோல்வி கண்டனர்.
