27.5 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

தஞ்சோங் பிடாராவில் மாஸ் எமெர்யாத்தி தோல்வி

🔥 Views : 12
👁 Reading Now : 39

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் தஞ்சோங் பிடாரா தொகுதியில் போட்டியிட்ட பெரிக்கத்தான் நேஷனல் முதல்வர் வேட்பாளர் டத்தோ மாஸ் எமியார்த்தி அதிர்ச்சி தரும் வகையில் தோல்வி கண்டார். இவருக்கு 3,195 வாக்குகள் கிடைத்தன. தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோஸ்ரீ அப்துல் ராவூப் 3,558 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிட்ட ஜைனால் ஹசான் 489 வாக்குகள் பெற்று தோல்வி கண்டார்

Related Articles

1 COMMENT

  1. தடுமாற்றம் இல்லா மனநிலையைக் கொண்ட அன்வார் இப்ராகிம் தேவை, தொடர்ந்து பக்காத்தான் அராப்பானை வழ்நடத்த.
    கட்சிக்குள்- கட்சி நடத்துவொர்,
    கட்சியை விட்டு இன்னொரு கட்சிக்கு தாவுவோர்,
    துரோகத்தனம் புரிவோர், உண்மைத் தன்மையை இழந்தவர்கள். அன்வார் மன்னிக்கலாம். புகழாரம் சூட்டலாம். ஆனால், மக்கள் மன்னிக்கமாட்டார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles