29 C
Kuala Lumpur
Tuesday, September 29, 2026

Vetri

மலாக்கா மாநில ஆட்சிக் குழுவில் பி. சண்முகம் இடம் பிடித்தார்

🔥 Views : 29
👁 Reading Now : 66

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி 21இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. மலாக்கா மாநில முதல்வராக டத்தோஸ்ரீ சுலைமான் முகமட் அலி பதவி ஏற்ற வேளையில் இன்று ஆட்சிக்குழு உறுப்பினர் பெயர்களை அதிகாரபூர்வமாக அறிவித்தார். அந்த வகையில் காடேக் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ம இகா வேட்பாளர் பி சண்முகம் ஆட்சிக் குழுவில் இடம் பெற்றார். இளைஞர் விளையாட்டு மற்றும் அரச சார்பற்ற இயக்கங்களுக்கு இவர் பொறுப்பேற்கிறார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles