29 C
Kuala Lumpur
Tuesday, September 29, 2026

Vetri

எனக்கு எதிராக டத்தோஸ்ரீ நஜிப் வழக்கு அரசியல் நோக்கம் கொண்டது டான்ஸ்ரீ தோமி தோமஸ் கூறுகிறார்

🔥 Views : 22
👁 Reading Now : 32

எனக்கு எதிராக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது அரசியல் நோக்கம் கொண்டது என்று முன்னாள் சட்டத்துறை தலைவர் டான்ஸ்ரீ தோமி தோமஸ் தெரிவித்தார். டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் வழக்கை முறியடிக்கும் முயற்சிக்கு ஆதரவாக ஒரு பிரமாணப் பத்திரத்தில் இந்த வழக்கு ஆதாரமற்றது மற்றும் நிலையானது அல்ல என்று வாதிட்டுள்ளார். சட்டத்தின் கீழ் குற்றவியல் வழக்கை தொடங்குவோம் நடத்தவும் மற்றும் நிறுத்தவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles