27.5 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

சீர்திருத்தத்தை ஆதரிக்கும் கட்சிகளையும் பக்கத்தான் இணைத்துக் கொள்ள வேண்டும்

🔥 Views : 5
👁 Reading Now : 23

சீர்திருத்தத்தை ஆதரிப்போம் கட்சிகளையும் பக்கத்தான் ஹரப்பான் இணைத்து கொள்ள வேண்டும் என்று ஜசெக அமைப்பு செயலாளர் அந்தோனி லோக் கேட்டுக் கொண்டுள்ளார். பக்கத்தான் ஹரப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நிலை பற்றி பக்கத்தான் மறு ஆய்வு செய்யட்டும். அதேசமயம் டத்தோஸ்ரீ அன்வாருக்கு பதில் மாற்று யாரும் இல்லை என்று நாம் சொல்லிக் கொண்டு இருக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles