27.5 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

புதிய வகை வைரஸ் பரவல் எதிரொலி! பல நாடுகளுக்கு பயண தடை விதித்தது அமெரிக்கா

🔥 Views : 7
👁 Reading Now : 31

தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வைரஸ் தற்போது பல நாடுகளுக்கு பரவி வருகிறது. இதனால் 7 தென்னாப்பிரிக்க கண்டத்தில் 7 நாடுகளுக்கு பயணம் செய்ய அமெரிக்கா அதிரடி தடை விதித்துள்ளது. ஏற்கனவே ஜெர்மனி இத்தாலி, இங்கிலாந்து போன்ற நாடுகள் தென்னாப்பிரிக்கா நாடுகளுக்கு விமான சேவை தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதிக வீரியத்துடன் பரவும் புதிய வகை வைரஸ் நோய்க்கு எதிராக மக்கள் விழிப்பாக இருக்கும் பாடி உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles