26.3 C
Kuala Lumpur
Thursday, October 1, 2026

Vetri

நாட்டில் 1,300 பாதுகாப்பாக இல்லை கல்வி அமைச்சு அறிவிப்பு

🔥 Views : 22
👁 Reading Now : 30

நாட்டில் 1,300 பள்ளி கட்டிடங்கள் பாதுகாப்பாக இல்லை என்று கல்வி அமைச்சு என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சரவாக் சிபு நாடாளுமன்ற உறுப்பினர் ஒஸ்கார் லிங் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்திருக்கும் கல்வி அமைச்சு இந்த 1,300 பள்ளிகளும் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானவை அல்ல என்று அறிவித்துள்ளது. ஆகவே புதிய பள்ளி கட்டிடங்களை கட்டுவதற்கு 15 பில்லியன் வெள்ளி தேவைப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles