28.5 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

ஒமிக்ரோன் வைரஸ் எதிரொலி பயண தடைகளின் பட்டியல் தினசரி வெளியிடப்படும்

🔥 Views : 7
👁 Reading Now : 49

ஓமிக்ரோன் வைரஸ் பரவும் அபாயம் உள்ள நாடுகளை உள்ளடக்கிய பயணத் தடை பட்டியலை சுகாதார அமைச்சு தினசரி அடிப்படையில் புதுப்பிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. எட்டு நாடுகளைத் தவிர, மற்ற ஐந்து நாடுகளுக்கும் இதே தடைகளை விதிக்கலாமா வேண்டாமா என்பது குறித்தும் ஆலோசித்து வருவதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார். இங்கிலாந்து, நெதர்லாந்து, பெல்ஜியம், ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள். தென்னாப்பிரிக்காவில் உள்ள விஞ்ஞானிகளால் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, மிக எளிதாக பரவக்கூடிய ஒமிக்ரோன் வைரஸ் தொற்றை அந்நாடுகள் கண்டறிந்துள்ளது. இந்த நாடுகளில் இருந்து கூடுதல் தகவல்கள் கிடைத்தவுடன் பயணத் தடை பட்டியலலை அமைச்சு முடிவு செய்யும் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles