33.1 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

38 நாடுகளில் பரவிய ஒமிக்ரோன் வைரஸ்! வரும் காலங்களில் அதிகரிக்க வாய்ப்பு!

🔥 Views : 6
👁 Reading Now : 67

தென்ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் உருமாற்றமான ஒமிக்ரோன் வைரஸ் 38 நாடுகளில் பரவியுள்ளது. ஆனால் உயிரிழப்பு பாதிப்புகள் எதையும் ஏற்படுத்தவில்லை என உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது. ஒமிக்ரோன் வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24-ஆம் தேதி முதல் முறையாக கண்டறியப்பட்டது. இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாக ஒமிக்ரான் உள்ளது. இதுவரை 38 நாடுகளில் ஒமிக்ரோன் வைரஸ் பரவியுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles