31.1 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

பெர்சத்து கட்சியை ஏற்றுக் கொள்ள தவறினால் மூவாபாக்காட் நேஷனலை பாஸ் புறக்கணிக்கும்

🔥 Views : 7
👁 Reading Now : 28

மூவாபாக்காட் நேஷனல் கூட்டணியில் பெர்சத்து கட்சி இடம் பெற வேண்டும். ஒரு வேளை பெர்சத்து கட்சியை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அம்னோ கூறினால் இந்த கூட்டணியை புறக்கணிக்கும் என்று பாஸ் அறிவித்துள்ளது. மூவாபாக்காட் நேஷனல் கூட்டணியில் அம்னோ மற்றும் பெர்சத்து உட்பட அரசு சார்பற்ற இயக்கங்கள் இடம் பெற வேண்டும். ஒருவேளை பெர்சத்து கட்சியை அம்னோ ஏற்றுக் கொள்ள முடியாது என்றால் இந்த கூட்டணியை பாஸ் புறக்கணிக்கும் என்று அதன் தலைவர் ஹாடி அவாங் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles